தெலுங்கு நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஜோடியின் திருமண சடங்குகள் தொடங்கியுள்ளன.நடிகை சோபிதா துலிபாலா வீட்டில் திருமணத்திற்கான சடங்குகள் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.