கணவர் நாக சைதன்யாவுடன் சென்னையில் கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களை நடிகை சோபிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி நடிகை சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. நட்சத்திர தம்பதிகளான நாக சைதன்யா - சோபிதா ஜோடி சென்னையில் கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.