கடந்த 4 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பு ,அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயார் - சுகாதாரத் துறை அமைச்சர் ,நெல்லை அரசு மருத்துவமனையில் உதவியாளர் ஊசி போட்டதால் 4 வயது சிறுவன் பலி - அண்ணாமலை,மருந்து ஒவ்வாமை காரணமாகவே சிறுவன் உயிரிழந்தான் - அமைச்சர் மா.சுப்ரமணியன்