நாமக்கல்லில் வீட்டில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - கடிதம் வெளியாகி பரபரப்பு,மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் கணவர் மாயம்,தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த பிரேம்ராஜ் என்பவரின் மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்பு,மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு, பிரேம்ராஜ் மாயம் - ஆனால் கடிதத்தில் பிரேம்ராஜ் பெயர்,மாயமான பிரேம்ராஜை போலீசார் தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என தகவல்.