நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மரில் வீடுகளை இழந்த பொதுமக்கள், தங்க இடமின்றி தங்கள் குழந்தைகளுடன் சாலையோரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் மண்ணோடு மண் ஆன நிலையில், வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்த மக்கள்,சாலையோரங்களில் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.