அமெரிக்கா அறிவித்த பரஸ்பர வரி உயர்வை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க அதிபர் டிரம்ப் யோசித்து வருவதாக வெளியான தகவலுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படி எந்தவொரு ஆலோசனையும் நடத்தப்படவில்லை என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.