திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.