சீனாவின் ஹாங்காங் நகரில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர். விக்டோரியா துறைமுகத்தில் கண்கவர் வாணவேடிக்கையுடன் இசையும் ஒலிக்க விட்டு, ஆங்கில புத்தாண்டை ஆனந்தமாய் கொண்டாடினர். இதனால் சீனாவின் பல பகுதிகள் வண்ணமாய் மின்னியது.