திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இசையமைப்பாளர் தமன், பின்னணி பாடகர் கார்த்திக் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் வழங்க, தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.