நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகி கைது,மதுரை முருகபக்தர்கள் மாநாட்டிற்காக பாஜக ஒன்றிய தலைவர் பணம் கேட்டு மிரட்டியதாக புகார்,ஒப்பந்ததாரரை மிரட்டியதாக பாஜக ஒன்றிய தலைவர் நாகராஜன் மீது காவல்நிலையத்தில் புகார்,ஒப்பந்ததாரர் சிவநேசன் அளித்த புகாரின் பேரில் நாகரானை கைது செய்த போலீசார்,ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை.