முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம்..பிரியாவிடை கொடுத்த உறவினர்கள்.மறைந்த முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இறுதி ஊர்வலம்.பெசன்ட் நகர் மின் மயானத்தை நோக்கி இறுதி ஊர்வலம்.