ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கு - குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின்,சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானது குறித்து விமர்சனம்,நிகழ்ச்சியை பதிவுசெய்த ஸ்டூடியோவை ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்,விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்று கொள்ள ஆணை,தாம் மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என குணால் கம்ரா வழக்கு.