மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியள்ளது. மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய டில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.