முஃபாசா: தி லயன் கிங் திரைப்படத்தினை தமிழில் டப்பிங் பேசிய நடிகர்களின் வீடியோ வெளியானது. இத்திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தமிழ் மொழிக்கான டப்பிங்கை அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விக்னேஷ், நாசர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். இது தொடர்பாக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.