அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரம் - பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் ஜாமின் கோரி மனு,காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்,ஃபெஞ்சல் புயல் நிவாரணம் கேட்டு போராடியவர்களை சந்திக்க சென்ற போது சேறு வீச்சு.