உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற ஹாலிவுட் திரைப்படமான முஃபாசா தி லயன் கிங் வரும் 26-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. உலக அளவில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.