இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தாம் 2019 ஆம் ஆண்டே ஒய்வு பெற்றுவிட்டேன், ஆனால் தற்போது வரை நான் செய்து கொண்டிருப்பது எல்லாமே, கடைசி வரை கிரிக்கெட்டை கொண்டாட வேண்டும் என்பது தான் என்று கூறினார்.