பிக் பாஸ் லாஸ்லியா, யூடியூபர் ஹரி பாஸ்கர் நடித்துள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 101-வது படமான இதை, ஹேமா ருக்மணி தயாரிக்க அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின.