மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக உரிமை மீறல் நோட்டீஸ்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேச்சு என புகார்,சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார் திமுக எம்.பி. கனிமொழி,பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க முன்வந்ததாக பிரதான் கூறியது தவறானது என நோட்டீஸ்.