தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசிய விவகாரத்தில் அதிமுக எம்பி சி.வி.சண்முகத்தின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தனது அவதூறு பேச்சுக்காக முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.