அல்பேனியாவில் எதிர்க்கட்சி எம்.பி. கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி சக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கைகளுக்கு தீ வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். பொய் புகார் அளித்ததாக எதிர்க்கட்சி எம்.பி. எர்வின் சாலியாஞ்சி கைது செய்யப்பட்ட நிலையில், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக எம்.பிக்கள் இருக்கைகளுக்கு தீ வைத்தனர்.