தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் அமைப்பது தொடர்பாக குழு,தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழு நாளை ஆந்திரா செல்ல உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தகவல்,முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்,வேலைக்கு சென்று திரும்புபவர்கள் இரவு நேரங்களிலும் பொருட்களை வாங்கும் வகையில் நடவடிக்கை.