சேலத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று - தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம் ,சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கந்தம்பட்டி பகுதியில் மின்விளக்கு கம்பம் சாய்ந்தது,தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்,மின் விளக்கு கம்பத்தை சரிசெய்ய தற்போதுவரை யாரும் வராததால் போக்குவரத்து சீராகவில்லை.