இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி05 ஸ்மாட்போன் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5 ஆயிரத்து 200 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை 6 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.