ஆந்திராவில் பெற்ற மகனை தாயே கொன்று, உடலை 5 துண்டுகளாக வெட்டி, மூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் கிராமத்தை சேர்ந்த லெட்சுமி தேவி என்பவர், உறவினர்களிடம் தவறாக நடக்க முயன்ற தனது 35 வயது மகன் ஷியாம் பிரசாத்தை கொலை செய்துள்ளார்.