திருப்பூர்: நவ.28ல் பல்லடம் அருகே சேமலை கவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் கொலை,தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியும், அவரது மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவம்,துப்பு துலங்காத நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு ,கொலை சம்பவம் நிகழ்ந்து 110 நாட்கள் ஆகியுள்ள நிலையில், விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் ,பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்.