கடற்கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு அரபி கடல் பகுதியில் இந்திய கடற்படை கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் மற்றும் கடற்கொள்ளை சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு அரபிக்கடலில் 30-க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்திய கடற்படை குவித்துள்ளது. கடற்கொள்ளை சம்பவங்களுக்கு பதிலடி நடவடிக்கை