தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை மிக தீவிரமாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரேநேரத்தில் 4 பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் நாட்களில் அதிக மழை பொழிவு இருக்குமென கூறப்படுகிறது.