பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் ரோகித் சர்மாவுடன் முகமது ஷமி ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும், 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.