மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடைபெறும் குவாட் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்