அரசுமுறை பயணமாக லாவோஸ் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருக்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கலைப்படைப்பை பரிசாக வழங்கினார்.எனாமல் வேலைப்பாடுகளுடன் கூடிய பித்தளையால் செய்யப்பட்ட தனித்துவமான புத்தர் சிலையை பரிசாக வழங்கினார்...