பஞ்சாபின் ஆதம்பூருக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வான்படையினரிடம் கலந்துரையாடினார். மோடியிடம் தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். நாட்டின் பாதுகாப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் நமது படையினருக்கு காலம் முழுதும் இந்தியா நன்றி கடன் பட்டுள்ளது என பிரதமர் பதிவிட்டுள்ளார்.