டெல்லியில் நடந்த பாஜக எம்பிக்களின் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு மாலை அணிவித்து மூத்த தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.