மைனர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து,20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மாணவியை பள்ளி சென்றுவிடும் ஆட்டோ ஓட்டுநர், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்,ஆட்டோ டிரைவருடன் தொடர்ந்து வாழ விரும்புவதாக அந்தப் பெண் தரப்பில் பதில்,வயது வித்தியாசம் மட்டுமே கணவன் மனைவி உறவை தகுதிநீக்கம் செய்து விடாது - நீதிபதி.https://www.youtube.com/embed/TnwjgGKuOPA