காஞ்சிபுரம்: சாம்சங் ஊழியர்கள் கோரிக்கை குறித்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை.அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை.சாம்சங் நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.