அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படங்கள் அவமதிப்பு?வேடசந்தூரில் நடைபெற்ற மின்பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு விழாவில் சர்ச்சை ,உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஜெயலலிதா புகைப்படங்கள் அவமதிப்பு,அமைச்சர் வருவதை முன்னிட்டு ஜெயலலிதாவின் புகைப்படங்களை அதிகாரிகள் அகற்றியதாக தகவல் ,முன்னாள் முதலமைச்சரின் புகைப்படங்களை ஓரமாக வைத்திருக்கலாமே என பொதுமக்கள் கருத்து