திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, இராஜகோபுரம் அருகே நடைபெற்று வரும் யாகசாலை பூஜையில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து 300 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பெருந்திட்ட வளாக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.