கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தை லியாவுக்கு பொன்முடி அஞ்சலி.செயின்ட் மேரீஸ் பள்ளியில் உயிரிழந்த குழந்தைக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி.பள்ளி நிர்வாகத்தை குற்றம்சாட்டி அமைச்சரிடம் கண்ணீருடன் பெற்றோர் புகார்.அமைச்சர் பொன்முடியிடம் கண்ணீர் விட்டு கதறும் லியாவின் பெற்றோர்.