"தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்"தகாத பேச்சுக்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் - அமைச்சர் பொன்முடி, தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன் - பொன்முடி,மனம் புண்பட்ட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்-பொன்முடி,நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருந்தும் இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து வேதனை.