மா விவசாயிகளுக்கான இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தல்,வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன- இபிஎஸ்,39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? இல்லை - இபிஎஸ்,விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தானே இந்த அரசு? - எடப்பாடி பழனிசாமி,திமுக அரசிடம் விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்? - இபிஎஸ்.