தென்காசி- அமைச்சர் மா.சுப்ரமணியன் நிகழ்ச்சிக்காக மருத்துவர்களிடம் கட்டாய வசூல் என புகார்,ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தலா ரூ.10,000 அளிக்க வேண்டும் என கட்டாய வசூல் என புகார்,கட்டாய வசூல் தொடர்பாக மருத்துவர் ஒருவர் புலம்புவது போன்ற ஆடியோ வெளியானது,கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவர் புலம்பும் ஆடியோ வெளியானது ,அமைச்சர் மா.சு. நிகழ்ச்சி நாளில் யாருக்கும் விடுமுறை இல்லை என கூறுவதாகவும் புகார்.