தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு,இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்,தமிழ் வழியில் மருத்துவக் கல்வி இல்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியதற்கு பதில்,தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை.