வரும் 20 ஆம் தேதி நடக்கும் அதிபர் டிரம்பின் பதவி ஏற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற டிரம்ப், அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பதவி எற்க உள்ளார்.