காட்பாடியில் அமைச்சர் துரை முருகன் வீடு பின்புற தெருவில் துப்பாக்கி சூடு எனத் தகவல்,வியாபார போட்டியால் இருநபர்களிடையே மோதல் ஏற்பட்டதில் துப்பாக்கிச்சூடு எனத் தகவல்,துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்து வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்,காயமடைந்த நபர் கம்பி குத்தியதாக கூறி மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்,அறுவை சிகிச்சையில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்.