தந்தை பெரியாரை அநாகரிகமாக பேசிய சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்,மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் ,அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது,தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன - துரைமுருகன்.https://www.youtube.com/embed/I9Bt0El-bfE