பாமக குறித்த அமைச்சர் எ.வ. வேலுவின் விமர்சனத்திற்கு அன்புமணி பதில்,"அமைச்சர் எ.வ.வேலு தன்னுடைய சுயநலத்திற்காக திருவண்ணாமலையில் சிப்காட் கொண்டு வர முயற்சி","விவசாய நிலத்தை தவிர்த்து விட்டு மற்ற இடத்தில் சிப்காட் கொண்டு வருவதில் பிரச்சனை இல்லை",திமுகவின் இரட்டை நிலைப்பாடுகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது - அன்புமணி,எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குகளை வாங்குவார்கள் - அன்புமணி.