கல்விக்கும், மாணவர்களுக்கும் ‘முதல் மரியாதை’ கொடுத்து தங்களை ஊக்கப்படுத்திய இயக்குநர் பாரதிராஜாவிற்கு நன்றி என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கல்வித்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றி வரும் பங்களிப்பை குறிப்பிட்டு இயக்குநர் பாரதி ராஜா பாராட்டி பேசிய வீடியோவை பதிவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.