ஒசூரில் சாலையோரம் நின்ற பால் டேங்கர் லாரி பின்னால் சரக்கு லாரி மோதி விபத்து,பால் டேங்கரில் சரக்கு லாரி மோதியதில் பால் சாலையில் வழிந்தோடியது,டேங்கர் லாரியில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் வெளியேறி ஓடுகிறது,சரக்கு லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.