இஸ்ரேலுக்கு சவூதி அரேபியா, பாகிஸ்தான், எகிப்து, சிரியா, ஈராக் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்பையும் போரையும் விரிவாக்கும் இஸ்ரேலை கண்டிக்காமல் உலக நாடுகள் அமைதி காப்பதா என ஈராக் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது.