விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மது ஆலையில் அமலாக்கத்துறை சோதனை,டாஸ்மாக்கிற்கு வழங்கிய மதுபானங்கள் தொடர்பான விவரங்கள் குறித்து ஆய்வு என தகவல்,கொள்முதல் முறைகேட்டின் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததா? என ரெய்டு,அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம். ஆலையில் ரெய்டு.